மழையே மழையே...!
அதிசயம் ஆனால் உண்மை. நம்பினால் நம்புங்கள்.
சென்னையில் மழை பெய்கிறது.
காலையிலிருந்து கொளுத்தும் சூரியன் இல்லை. கண்ணைச் சுருக்கும் வெள்ளை வெயில் இல்லை.
நேற்றே என்னவோ வித்தியாசமான வாசம் வீசுகிறதே என்று யோசித்துக்கொண்டிருந்தேன். வெளியே தரையில் பரவியிருக்கும் சிமெண்ட்டினால் கொஞ்சம் நேரம் கழித்துத்தான் என் மூக்கை எட்டியது.
மண் வாசனை.
(கவிதை எழுதலாம் போல விபரீதமாக எல்லாம் தோன்றுகிறது (??!!) Yahoo!!!!!)
மேலேயிருப்பதற்கு சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 'யூனிகோடு, யூனிகோடு', என்று என்னை மாறச் சொல்லிப் பிடுங்கியெடுத்தவர்கள் என் கையில் கிடைத்தால்.....
"உன் வலைப்பதிவை படிக்கவே முடியலை. என்ன எழுதியிருக்க? திஸ்கியில எழுதலியா?" என்று மடல்கள். Grrrr....!

0 Comments:
Post a Comment
<< Home