மறுபடியும் ...
நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ப்ளாக்கர் பக்கம் வந்து பார்த்தால், "கடைசியாக 2007இல் இந்தப் பக்கம் வந்தீர்கள்" என்று பயமுறுத்துகிறார்கள். அவ்வளவு நாட்களா ஆகிவிட்டன? அடேங்கப்பா.
இனி மீண்டும் வருவேன். அவ்வப்போது.
Anything under the sun - in Thamizh!
posted by Pavithra Srinivasan @ 8:54 AM
|
2 Comments:
At 2:30 AM, The last adam said…
Yayy!! Vaanga vaanga!
At 1:14 AM, The last adam said…
வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல :(
Post a Comment
<< Home