...!
இன்று ஒரு மகா-மெகா-திறமைசாலியின் பிறந்தநாள். இவரின் சாதனைகளுக்கு அளவே இல்லை. சகலகலா வல்லவர்.
எல்லோரின் வாழ்த்துகளும் இவருக்கு உரித்தாகுக.
இன்று ஒரு மகா-மெகா-திறமைசாலியின் பிறந்தநாள். இவரின் சாதனைகளுக்கு அளவே இல்லை. சகலகலா வல்லவர்.
எல்லோரின் வாழ்த்துகளும் இவருக்கு உரித்தாகுக.
24 Comments:
At 2:00 PM, -L-L-D-a-s-u said…
oh!....thanks.. http://www.google.com.sg/
At 2:11 PM, Anonymous said…
i thought it was yours too :)
At 2:16 PM, Jayaprakash Sampath said…
//இன்று ஒரு மகா-மெகா-திறமைசாலியின் பிறந்தநாள். இவரின் சாதனைகளுக்கு அளவே இல்லை. சகலகலா வல்லவர்//
இன்னாடா இது... நம்ம பொறந்த நாள் நவம்பர்லே தானே வரும்னு ஒரு குழப்பத்துலே வந்தேன். ஓஹோ.... டாவின்ஸி பொறந்த நாளா? சரி சரி... என் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க...
At 2:20 PM, Pavithra Srinivasan said…
Anonymous: Yes, well...It's mine too :-)))))))))))))
At 2:21 PM, Pavithra Srinivasan said…
Icarus: When November comes, I'll be sure to make a post :-)
எல் எல் தாஸு : Don't mention it :-)
At 3:19 PM, Pavals said…
happy b'day princess... :-)
At 3:19 PM, Anonymous said…
i guessed it, cant you claim now that you were davinci in previous birth or his reincaranation as a female in this birth :)
At 3:30 PM, ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said…
அன்புள்ள பவித்ரா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் வருடம் உங்களுக்கு அற்புதமாய் அமையட்டும் அன்புடன், ஜெயந்தி
At 4:57 PM, Anonymous said…
பவி, வந்து வந்து இன்னைக்குப் பொறந்தவங்க எல்லாருமே மகா, மெகா புத்திசாலிகளா?
கவலையுடன்,
உஷா
At 5:04 PM, உயிர்மை said…
வணக்கம் பவித்ரா நலமா?
இன்று உங்கள் பிறந்த நாள் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
At 5:40 PM, எம்.கே.குமார் said…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நலமோடு வாழ வாழ்த்துகிறேன்!
எம்.கே.
At 6:13 PM, பத்மா அர்விந்த் said…
பவித்ரா
இடைவெளி முடித்து மீண்டும் எழுத வந்ததற்கு நன்றி. உங்களின் பயணக்கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி எழுதுங்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
At 6:23 PM, Anonymous said…
Many more happy returns of the day......Baby......Enjoy the year....Try to keep in touch at guy2k@sify.com.......bye for now......
At 6:25 PM, Aruna Srinivasan said…
சக ஆட்டிற்கு ( Aries???) வாழ்த்துக்கள் :-)
At 6:36 PM, Boston Bala said…
அமெரிக்காவில் வரி கட்டுவதற்கான கடைசி தினம் இன்று! பிறந்த நாள் வாழ்த்துக்கள்
At 7:23 PM, பினாத்தல் சுரேஷ் said…
Happy birthday Pavithra.
But did you mean my daughters' birthday? (maga-mega thiramaisaalikal?)
both of my daughters are celebrating today (one born today, other 16th) Thanks for your precogniotion about them!
At 8:59 AM, Pavithra Srinivasan said…
ராசா: Thank you very much :-)
Anonymous: Yep. That's the idea. Now, I can claim that fate has destined a wonderful career for me :-)
At 9:02 AM, Pavithra Srinivasan said…
ஜெயந்தி சங்கர்:மிக்க நன்றி. Your words mean a lot to me :-)
Usha: பாயிண்டைப் பிடித்துவிட்டீர்கள் உஷா. [அதுக்கு ஏன் இவ்வளவு கவலை?) :-)
At 9:05 AM, Pavithra Srinivasan said…
manushya puthiran: நலமாக இருக்கிறேன் கவிஞரே :-), நீங்களும் நலம் என்றே நம்புகிறேன். வாழ்த்துக்கு நன்றி. 'மார்ச்'தான் போய்விட்டது. உங்களுக்கு 'மே' மாதத்தில் வாழ்த்துத் தெரிவித்துவிடுகிறேன் :-)
At 9:08 AM, Pavithra Srinivasan said…
எம்.கே.குமார்: மிக்க நன்றி :-)
தேன் துளி:
வாழ்த்துக்கு நன்றி. என் பயணக்கட்டுரைகள் உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் எழுத்துக்கும் நான் விசிறி :-)
At 9:10 AM, Pavithra Srinivasan said…
Aruna: So you're an Arien (?) too? When's the happy date? Thanks a bunch :-). Accept my wishes for your b-day too!
Bob: Taxes? Moi? Association of ideas...hmm. :-)) You already know this - but I'll say it again: you have a weird sense of humour [grin] Thanks.
At 9:14 AM, Pavithra Srinivasan said…
சுரேஷ் : Thank you!!
:-))How did you know I meant your daughters? :-)). I do wish them a great birthday too, and I'm sure they are maga- mega-thiramaisaaligaL :-)))
At 9:32 PM, அன்பு said…
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மன்னிக்கவும், நேற்று காலை கேட்ட வானம் வசப்படுமே நிகழ்ச்சி லிங்கை (தேடிக்கொடுக்க நினைத்து வாழ்த்து சொல்லவும் நேரமாகிவிட்டது:)
சிங்கையின் ஒலி 96.8ல் வானம் வசப்படுமே... என்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வரலாற்று மாந்தர். இன்று சாரி நேற்று மகா-மெகா-திறமசாலியைப் பற்றியது, கேட்டுப்பாருங்கள்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
At 10:51 AM, Pavithra Srinivasan said…
அன்பு: மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த சுட்டியைப் பிடித்துக்கொண்டு, டாவின்சியின் வரலாற்றைக் கேட்டேன். அற்புதமான பதிவு :-) உண்மையிலேயே அவர் மகா-மெகா-திறமைசாலிதான் :-) சுட்டி கொடுத்த உங்களுக்கு ஒரு பெரிய thanks!
Post a Comment
<< Home