Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, August 02, 2004

நிலவுப்பாட்டு, நிலவுப்பாட்டு...

இந்த சொர்க்கலோகம், சொர்க்கலோகம் என்கிறார்களே? அது எப்படி இருக்கும் என்று இரண்டு நாள் முன்புதான் உணர்ந்தேன். கடல் மல்லைத் துறைமுகம் நிலவொளியில் பிரகாசிக்கும் போது, சொர்க்கலோகம் எப்படி இருக்கும் என்பது ஒருவாறு புரிந்தது. சுற்று வட்டாரத்தில் ஆள் அரவமில்லாமல், மின்சாரம் இல்லாமல், நிலவும், கடலும், கோயிலும் மட்டும் இருந்தால்...கற்பனை செய்து பாருங்கள். விரிவான பயணக்குறிப்புக்களுடன் வந்து சேர்ந்துகொள்கிறேன். Ciao.:-)
|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home