"A-ஆ!"
அவசர அவசரமாக ஒரு மொழிபெயர்ப்பு rant:
"அவனை அங்கே அனுப்பணும்னு நீதான் தலைகீழ நின்னே..." என்கிறது தமிழ்.
அதை "You only were standing upside down on the head to send him there" என்றா மொழிபெயர்ப்பது?
[bangs head on desk]
[end rant]

2 Comments:
At 5:31 PM, Jayaprakash Sampath said…
matter convey ஆவுது இல்லையா? அப்பறம் என்னங்க பிரச்சனை? :-)
At 6:48 PM, Pavithra Srinivasan said…
ஆஹா ... :)))
உங்களையெல்லாம் Konkani பாஷையை மொழிபெயர்க்க வெக்கணும். ['Devagorccho'வை மொழிபெயருங்கள்.]
:P
Post a Comment
<< Home